எல்லாம் பாகிஸ்தான் கையில்தான் உள்ளது: பெர்னாண்டஸ்
டெல்லி:
எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலம்தான் எல்லைப் பதற்றத்தைக்குறைக்க முடியும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.
இதற்கிடையே பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கொடுத்து வரும் நெருக்கடி போதாது என்றும் பெர்னாண்டஸ்கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா எடுத்து வரும் இந்தச் சிற்சில நடவடிக்கைகளால் நாம் மகிழ்ந்து போய்விடமாட்டோம் என்று கூறியுள்ள பெர்னாண்டஸ், அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள இன்னும் ஒரு வாரமேஉள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் வருமா?" என்று நிருபர்கள் கேட்டதற்கு, "பாகிஸ்தான்எல்லையில் சராமாரியாகப் பாகிஸ்தான் ராணுவம் குவிக்கப்பட்டு வருவதால் முதலில் இந்தியா-பாகிஸ்தான் 4வதுபோர் எப்போது வரும் என்பதைக் கூறுங்கள்" என்று பதிலளித்தார் பெர்னாண்டஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications