ஆண்டிப்பட்டியில் ஜெ.வை ஆதரிக்க எஸ்.டி.எஸ். கட்சி முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆண்டிப்பட்டி சட்டசபை இடைத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு அளிப்பதாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அதிமுக அறிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம் துவக்கிய கட்சி இது.
தனது மறைவுக்குப் பின் அதிமுகவுடன் தனது கட்சி இணைய வேண்டும் என்று எஸ்.டி.எஸ். விரும்பினார். ஆனால்கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து தனித்தே இயங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் வருகிற சட்டசபை இடைத் தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டால்அவரை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக கட்சியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications