தனது பெயரை பயன்படுத்தி மோசடியா? - சோனியா எச்சரிக்கை
டெல்லி:
பிரியங்கா கணவர் ராபர்ட் வதேரா பெயரில் பணம் மோசடி நடப்பதால், இதில் யாரும் ஏமாந்து விட வேண்டாம்என்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவின் பெயரைச் சொல்லி அவரது தந்தை ரஜீந்தர் வதேராவும்,அண்ணன் ரிச்சர்டு வதேராவும் பணம் வசூல் செய்து மோசடிகள் செய்வதாக சோனியாவுக்கு புகார்கள் வந்துள்ளன.
இவர்களுக்கும், தனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. இவர்கள் யாருக்காவது வேலை வாய்ப்பு மற்றும்சலுகைகள் பெற்றுத் தருவார்கள் என்று எண்ணி யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று ராபர்ட் வதேராதனது வக்கீல் மூலம் பத்திரிக்கையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவிசோனியா காந்தி அனைத்து காங்கிரஸ் முதலமைச்சர்களுக்கும், மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கும் இதுதொடர்பாக கடிதம் எழுத முடிவு செய்துள்ளார்.
யாரும் தனது பெயரையோ, தனது குடும்பத்தின் பெயரையோ பயன்படுத்தி சலுகைகள் பெற அனுமதிக்கக் கூடாதுஎன்ற நோக்கத்தில் இந்த கடிதம் எழுதப்பட இருக்கிறது. இந்த கடிதத்துடன் ராபர்ட்வதேரா பத்திரிக்கையில்பிரசுரித்துள்ள வக்கீல் அறிவிப்பையும் இணைத்து அனுப்ப உள்ளார்.
தனது குடும்பத்தின் பெயர் இழுக்கப்படுவதை பிரியங்காவும் விரும்பவில்லை என்று அந்த கடிதத்தில் சோனியாகுறிப்பிட உள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications