பாகிஸ்தானின் துரோகத்தைப் பொறுக்க மாட்டோம்: அத்வானி
வாஷிங்டன்:
மீண்டும் மீண்டும் இந்தியாவுக்கு பாகிஸ்தான் செய்து வரும் துரோகத்தைக் கண்டு பொறுத்திருக்க மாட்டோம் என்றுஉள்துறை அமைச்சர் அத்வானி ஆவேசத்துடன் கூறினார்.
அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ஜான் அஷ்ராப்ட்டைச் சந்தித்துப் பேசிய பின்னர், வாஷிங்டனில் உள்ள இந்தியத்தூதரகத்தில் அவர் நிருபர்களிடம் பேசினார்.
ஒவ்வொரு முறையும் நாங்கள் அமைதியாகவே இருந்து வந்துள்ளோம். ஆனால் எங்களைப் பாகிஸ்தான்தொடர்ந்து சீண்டி விட்டுக் கொண்டே இருக்கிறது. இனியும் நாங்கள் பொறுத்திருக்க மாட்டோம் என்று அத்வானிகூறினார்.
அதே நேரத்தில் எந்தக் காரணத்தைக் கொண்டும் பாகிஸ்தானுக்கு காஷ்மீரை விட்டுக் கொடுக்கவும் மாட்டோம்என்றும் அத்வானி கூறினார்.
சர்வதேசத் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் அமெரிக்கா, இந்தியாவில் திணிக்கப்பட்டதீவிரவாதத்தையும் எதிர்க்கிறது என்று குறிப்பிட்டார் அத்வானி.
பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகளால் அந்நாடு விரைவில் எல்லை தாண்டியபயங்கரவாதத்தை முடிவுக் கொண்டு வரும் என்று நம்புவதாகவும் அத்வானி கூறினார்.
அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏயின் டைரக்டர் ஜார்ஜ் டெனட்டையும் அத்வானி சந்தித்துப் பேசினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications