தீவிரவாதத்தை ஒழிப்பதில் பாக். நடவடிக்கை போதாது: அத்வானி
வாஷிங்டன்:
எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்திக் கொள்ளாவிட்டால் கடும் விளைவுகளைஅந்நாடு சந்திக்க நேரிடும் என்று இந்திய உள்துறை அமைச்சர் அத்வானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதன் பிறகு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக பாகிஸ்தான் விரைந்து, உறுதியாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில்உள்ளது. செயல்பட்டுத்தான் ஆக வேண்டும்.
மேலும் இந்தியா கேட்டுக்கொண்ட 20 தீவிரவாதிகளையும் உடனே ஒப்படைக்க வேண்டும்.
இந்தியாவிலிருந்த செயல்படும் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களையும் உடனடியாக பாகிஸ்தான் திரும்பஅழைத்துக் கொள்ள வேண்டும்.
தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் பாகிஸ்தான் உளவுத் துறை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவதையும் அந்நாடுதடுத்து நிறுத்த வேண்டும் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் அத்வானி.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications