லஞ்சம் வாங்கிய போலீஸ் அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை
சிவகங்கை:
லஞ்சம் வாங்கியதற்காக சிவகங்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகியோருக்கு 2 ஆண்டுகள்கடுங்காவல் தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் தவசியேந்தல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காந்திராஜன். இவர் அப்பகுதியைச் சேர்ந்தசின்னையா என்பவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து அந்த புகாரை ஏற்ற இன்ஸ்பெக்டர் மாயாண்டி பாரதி, இந்த புகாரின் பெயரில் நடவடிக்கைஎடுக்காமலிருக்க வேண்டும் என்றால் சின்னையாவிடம் லஞ்சம் கேட்டார். சின்னையாவும் லஞ்சமாக 4,000ரூபாயை தலைமைக் காவலர் ராமகிருஷ்ணனிடம் கொடுத்தார்.
இந்த விஷயத்தை அறிந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயாண்டி பாரதியையும், தலைமைக் காவலர்ராமகிருஷ்ணன் ஆகியோரையும் கைது செய்து மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இதை விசாரித்த நீதிபதி, இருவருக்கும் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications