திருமலையிலிருந்து திருப்பதிக்கு கேபிள் ரோப் கார்
திருப்பதி:
திருமலையிலிருந்து திருப்பதிக்கு ரூ.91 கோடி செலவில் கேபிள் கார் மூலம் பக்தர்களை ஏற்றிச் செல்ல ஆந்திராசுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது.
திருப்பதி-திருமலை ஏழுமலைகளுக்கு இடையே இரும்புக் கம்பிகள் மூலமாக அந்தரத்தில் இயங்கும் ரோப் கார்திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இதற்காக 91 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி-திருமலை இடையே 6 கிமீ தூரம் இந்த ரோப் கார் இயங்கும். ஆயிரம் பக்தர்களை ஏற்றிச் செல்லும் வசதிஇதில் உள்ளது. நாளடைவில் இது 2,000 பக்தர்களை ஏற்றிச் செல்லும் வகையில் விரிவு படுத்தப்படும்.
மேலும் பக்தர்கள் வசதிக்காக மூன்று திரையரங்குகளுடன் கூடிய மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றும் ரூ.6 கோடிசெலவில் கட்டப்படும். ரூ.20 கோடி செலவில் ஆன்மீக பூங்காவும் அமைக்கப்பட உள்ளது.
சுற்றுலாத்துறையில் தனியார் முதலீட்டையும் நாங்கள் விரிவு படுத்த உள்ளோம். ஏற்கனவே ரூ.250 கோடி தனியார்முதலீடு சுற்றுலாத்துறையில் இருக்கிறது. 50 புதிய திட்டங்களின் மூலம் மேலும் 800 கோடி ரூபாய் நிதி திரட்டதிட்டமிட்டுள்ளோம்.
ஆந்திராமாநிலத்தை 2020ம் ஆண்டுக்குள் இந்தியாவிலேயே மிகச் சிறந்த சுற்றுலா மையமாக மாற்றதிட்டமிட்டுள்ளோம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications