செக்ஸ் டாக்டரின் ஆபாசப் படத்தில் நடித்த ஜோடிகள் ரகசிய வாக்குமூலம்
சென்னை:
டாக்டர் பிரகாஷின் ஆபாசப் படத்தில் நடித்த 2 பெண்களும், 2 ஆண்களும் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம்அளித்தனர்.
ஆபாசப் படம் எடுத்து அதை இன்டர்நெட்டில் வெளியிட்ட டாக்டர் பிரகாஷை போலீசார் கைது செய்து சிறையில்அடைத்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மாலை இரண்டுஇளம்பெண்களை நீதிபதி முன்பு ரகசியமாக போலீசார் ஆஜர் படுத்தினர்.
அந்த பெண்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தில் டாக்டர் தங்களுக்குமயக்க மருந்து கொடுத்து ஆபாசப் படங்கள் எடுத்ததை விளக்கினர்.
ஒரு பெண் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:
எனக்கு 18 வயதாகிறது. வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த நான் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்தேன். வேலைக்கு பஸ்ஸில் சென்றபோது டாக்டரிடம் வேலை பார்த்த சரவணனுக்கும் எனக்கும் காதல்ஏற்பட்டது.
ஒரு நாள் சரவணன் என்னை டாக்டரின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். டாக்டர் எங்கள் இருவரையும்வளசரவாக்கம் பங்களாவுக்கு அழைத்துச் சென்று எனக்கு மட்டும் குளிர்பானம் கொடுத்தார்.
அதை குடித்ததும் நான் மயக்கமாகி விட்டேன். கண் விழித்து பார்த்தபோது என் உடலில் ஆடையின்றிபடுத்திருந்தேன். சரவணனிடம் கேட்டபோது, நாம் இருவரும் உல்லாசமாக இருந்தபோது, அதை டாக்டர் படம்எடுத்தார் என்று கூறினார்.
சரவணனிடம் நான் கடுமையாக சண்டை போட்டேன். என்னை சமாதானம் செய்த அவரும் டாக்டரும் எனக்குபணம் கொடுத்தனர். பின்னர் வேறு வழியின்றி அவர்கள் அழைத்த போதெல்லாம் சென்று ஆபாசப் படங்களில்நடித்தேன்.
என்னைப் போல் பல பெண்களும், ஆண்களும் டாக்டர் எடுத்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படங்களில் என்னைபார்த்த பிறகு விசாரித்த போலீசார், உங்கள் பெயரை வெளியில் சொல்ல மாட்டோம், நீதிபதியிடம் ரகசியவாக்குமூலம் மட்டும் அளித்தால் போதும் என்று கூறி அழைத்து வந்தனர் என்று அந்த பெண் கூறியுள்ளார்.
மற்றொரு பெண்ணும் இதே போல் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதே போல சைதாப்பேட்டைநீதிமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) 2 ஆண்களையும் போலீசார் ஆஜர்படுத்தினர். இவர்களின் விவரங்களைபோலீசார் ரகசியமாக வைத்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications