நெல்லையில் வயிற்றுப் போக்குக்கு 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டத்தில் வயிற்றுப் போக்கு காரணமாக 6 பேர் பலியாகியுள்ளனர்.
முக்கூடல், பாப்பாக்குடி, சிங்கம்பாறை, மயிலப்பப்புரம் ஆகிய பகுதிகளில் இந்த சாவுகள் நடந்துள்ளன. இந்தக்கிராமங்களுக்கு மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் இது பரவாமல் தடுக்கும் வகையில் தடுப்புநடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை வயிற்றுப் போக்குக்கு மாரியம்மாள், லட்சுமி, மோட்சன், சுப்பம்மாள், அன்னம்மாள், குமார் ஆகியோர்பலியாகியுளளனர். இதில் குமாரைத் தவிர மற்றவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
குமாருக்கு வயது 26. அவர் ஏற்கனவே எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.அவர் உண்மையிலேயே வயிற்றுப் போக்கு காரணமாகத்தான் இறந்தாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications