இனி எங்கும் தேசியக் கொடியைப் பறக்க விடலாம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தேசியக் கொடியை மக்கள் உபயோகப்படுத்த விதித்திருந்த விதிமுறைகளை ஜனவரி 26ம் தேதியிலிருந்து தளர்த்தகேபினட் கூட்டத்தில் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டுவிட்டு வந்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன்கூறுகையில்:
தேசியக் கொடியின் கெளரவத்தையும், மரியாதையையும் காப்பாற்றவும் சில விதி முறைகள் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. அதற்கான வழிமுறைகள் பற்றி விவாதித்தோம்.
இன்னும் இரண்டு வாரங்களில் அந்த விதிமுறைகள் பற்றிய முறையான அறிவிப்பு வரும். பொது மக்கள்கொடியை பயன்படுத்த சில தடைகள் இருந்து வந்தன. இந்த தடைகளும் நீக்கப்படும் என்று பிரமோத் மகாஜன்கூறினார்.
இதையடுத்து மக்கள் தங்கள் வீடுகளிலும் பொது இடங்களிலும் நம் தேசியக் கொடியைப் பறக்க விடலாம்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications