நண்பனை தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்ற 2 பேர் கைது
சென்னை:
சென்னையில் நண்பர்கள் இருவர் சேர்ந்து மற்றொரு நண்பரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளனர்
சென்னை அருகே உள்ள நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ் (45). இவர் தமிழக குடிநீர் வாரியஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உளளனர்.
இவர் தனது நண்பர்கள் வேலு, சுறா ஆகியோருடன் திங்கட்கிழமை இரவு மது குடிக்கச் சென்றார். மது அருந்திக்கொண்டிருந்த போது இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
வீட்டுக்கு வரும் வழியிலும் வாக்குவாதம் முற்றி சண்டை ஏற்பட்டது. அப்போது தெருவின் ஓரத்தில் இருந்ததண்ணீர் தேங்கிய குட்டையில் துரைராஜை அவரது நண்பர்கள் தள்ளினர்.
போதையில் தண்ணீருக்குள் விழுந்ததால் அவரால் எழுந்திருக்க இயலவில்லை. அவரது நண்பர்கள் இருவரும்சேர்ந்து துரைராஜை தண்ணீரில் அமுக்கியதால், அவர் மூச்சுத்திணறி இறந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக துரைராஜ் நண்பர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிரவிசாரணை செய்து வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications