கேஸ், கெரசின் விலை அதிகரிப்பு
டெல்லி:
அடுத்த மாதம் முதல் சமையல் கேஸ் ஒரு சிலிண்டருக்கு ரூ.90ம், கெரசின் விலை லிட்டருக்கு 75 காசுகளும்உயர்த்தப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ராம் நாயக் கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட் அடுத்த மாதம் 28ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர்பட்ஜெட் தாக்கல் செய்வதை ஒட்டி நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க சமையல் கேஸ், கெரசின் ஆகியவற்றின்விலைகள் அடுத்த மாதம் உயர்த்தப்படலாம்.
ஆனால், தற்போது கெரசின், சமையல் கேஸ், ஆகியவற்றுக்கு அரசு அளித்து வரும் மானியத்தை தொடர்ந்துஅளிக்க கொள்கை அளவில் மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த மானியம் வரும் ஏப்ரல் முதல் தேதிக்குப் பிறகும் தொடர்ந்து அளிக்கப்படும். அதன்படி கெரசினுக்கு 33சதவிகித மானியமும், சமையல் கேஸூக்கு 15 சதவிகித மானியமும் தொடரும்.
நிதி நெருக்கடியை பொறுத்து சமையல் கேஸ், கெரசின் ஆகியற்றுக்கான விலை உயர்த்தப்படலாம். இதன்படிகெரசின் விலை லிட்டருக்கு 75 காசுகளும், சமையல் கேஸ் விலை சிலிண்டருக்கு ரூ.90ம் உயர்த்தப்படும் என்றுநாயக் கூறியுள்ளார்.
இதற்கிடையே சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைந்து விட்டதால், பெட்ரோல், டீசல்விலைகளை மத்திய அரசு குறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications