தலிபான் தீவிரவாதிகளுக்கு மொட்டை
வாஷிங்டன்:
அமெரிக்காவிடம் பிடிபட்ட தலிபான் மற்றும் அல்-கொய்தா தீவிரவாதிகளுக்கு மொட்டையடிக்கப்பட்டு,தாடிகளும் மழிக்கப்பட்டுள்ளன.
ஆனால், இந்தத் தீவிரத் தீவிரவாதிகளை அமெரிக்கா தனது முகாம்களுக்குக் கொண்டு செல்ல ஆரம்பித்துள்ளது.கியூபா அருகே உள்ள குவாண்டநெமோ பேவில் உள்ள அமெரிக்க ராணுவ முகாமில் இவர்களுக்காக ஒரு பெரியசிறை அமைக்கப்பட்டுள்ளது.
மிகப் பெரிய ராணுவ சரக்கு விமானங்கள் மூலம் இந்தத் தீவிரவாதிகளை ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காஅள்ளிச் சென்று வருகிறது.
உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு இவர்களின் தாடிகளும், தலைகளும் மழிக்கப்படுவதாக பென்டகன் அதிகாரிலபேன் கூறினார். இதில் இஸ்லாமுக்கு எதிரான செயல் எதையும் அமெரிக்கா செய்யவில்லை என்று கூறிய அவர்,தாடி வைக்க வேண்டும் என்று இஸ்லாமிய மதத்தில் எங்குமே கூறப்படவில்லை என்றார்.
இவர்களின் முடிகளில் பொடுகுகளும், பேன்களும் நிறைந்துள்ளதால் உடல் நலனைக் கருத்தில் கொண்டு தான்மொட்டை போடப்பட்டது என்றார்.
மேலும் இவர்களுக்கு குரான், தொழுகைக்கு பயன்படுத்தப்படும் விரிப்பு, தொழுகைக்குத் தேவையான நேரம்எல்லாமே தரப்பட்டுள்ளது என்றார்.
பென்டகன் இத்தனை விளக்கம் தந்த பின்னரும் இவர்களுக்கு மொட்டைபோட்டு, தாடிகள் மழிக்கப்பட்டதைபிரச்சனையாக்கி வருகின்றன சில அமெரிக்க இஸ்லாமிய அமைப்புகள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications