ஆண்டிப்பட்டியிலும் தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் கமிஷனுக்கு வைகோ கடிதம்
சென்னை:
ஆண்டிப்பட்டி தேர்தலையும் மற்ற தொகுதிகளைப் போல் தள்ளி வைக்க வேண்டும் என்று மதிமுக தலைவர்வைகோ தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சாைதாப்பேட்டை, வாணியம்பாடித் தொகுதிகளில் வாக்காளர்கள் சேர்ப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதால்அத்தொகுதிகளில் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் நேற்று (செவ்வாய்க்கிழமை)அறிவித்தது.
ஆனால் ஆண்டிப்பட்டியில் மட்டும் திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதற்குபல கட்சிகளும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் வைகோ தேர்தல் ஆணையத்துக்கு இது குறித்து ஒரு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் அவர்கூறியிருப்பதாவது:
ஆண்டிப்பட்டி தொகுதியிலும் மற்ற தொகுதிகளைப் போல் அதிக அளவில் போலி வாக்காளர்கள்சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், அங்கு தேர்தல் விதிமுறைகள் முற்றிலும் மீறப்பட்டுள்ளது. அரசு இயந்திரங்கள், அரசு அதிகாரிகள்அனைவரையும் அங்கு அதிமுக தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தி வருகிறது.
மேலும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் என அனைவரும் அங்கு பணத்தை வாரி இறைக்கின்றனர். அதனால் இங்கும்மற்ற இரண்டு தொகுதிகளைப் போல் தேர்தல் ஆணையம், தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்.
மூன்று இடங்களிலும் நியாயமான முறையிலும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெற தேர்தல் ஆணையம்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் வைகோ கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications