இன்று இந்தியா வருகிறார் பாவல்
டெல்லி:
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காலின் பாவல் இன்று (வியாழக்கிழமை) மாலை இந்தியாவுக்குவருகிறார்.
நேற்று பாகிஸ்தானில் அந்நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரப் உள்பட பல தலைவர்களையும் சந்தித்த பாவல்,பாகிஸ்தானின் தீவிரவாதத்தைக் கண்டித்து எதுவுமே பேசவில்லை.
கடந்த டிசம்பர் 12ம் தேதி தொலைக்காட்சியில் முஷாரப் பேசிய பிறகு, 1,900 மதவாதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பதற்காக அவரைப் பாராட்டி பாவல் பேசினார். இதை இந்தியாவிடமும் பெருமையாகத்தெரிவிக்கப் போவதாகவும் பாவல் கூறியுள்ளார்.
ஆனால் பாவல்லின் இந்தப் பேச்சையெல்லாம் இந்தியா கேட்டுக் கொண்டிருக்கப் போவதில்லை.
எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் முழுமையாக முடிவுக்குக் கொண்டு வராத வரையில் பாகிஸ்தானுடன்பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை என்றும் இந்தியா ஏற்கனவே தெளிவாகக் கூறியுள்ளது.
மேலும் காஷ்மீர் பிரச்சனையில் 3வது நாட்டின் தலையீட்டையும் ஏற்கப் போவதில்லை என்றும் இந்தியா பலமுறைகூறி விட்டது.
இந்தியாவுக்கு 2வது முறையாக வரும் பாவல், பிரதமர் வாஜ்பாய், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்,உள்துறை அமைச்சர் அத்வானி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா ஆகியோரைச்சந்திக்கவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே விமான, ரயில், பஸ் போக்குவரத்தை மீண்டும் துவக்க வேண்டும் என்றுஇந்தியாவிடம் பாவல் கோரிக்கை விடுக்கவுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications