பால் தாக்கரேயை ஒப்படைக்கத் தயாரா? - பாகிஸ்தான் கேள்வி
துபாய்:
திரும்பத் திரும்ப 20 தீவிரவாதிகளை ஒப்படைக்க இந்தியா கோரியதைக் கண்டித்த ஒரு பாகிஸ்தான் அமைச்சர்,சிவசேனா தலைவர் பால் தாக்கரேயை எங்களிடம் ஒப்படைக்க இந்தியா தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே மும்பை இனக் கலவரங்களுக்கு முக்கியக் காரணமான பால் தாக்கரேயை எங்களிடம் ஒப்படைக்கத் தயாரா,எங்களுடைய வேண்டுகோளுக்கு இந்தியா பணியத் தயாரா என்றும் அஷ்ரப் கேட்டுள்ளார்.
ஒரு ஆதாரத்தையும் கொடுக்காமல் தொடர்ந்து 20 தீவிரவாதிகளை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறதுஎன்றும் அவர் இந்தியாவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத் தாக்குதலுக்கும் ஒரு ஆதாரத்தையும் தராமல் பாகிஸ்தான்தான் காரணம் என்றுதேவையில்லாமல் இந்தியா கூறி வருவதாகவும் அஷ்ரப் கூறினார்.
உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தலைக் கருத்தில் கொண்டே பிரதமர் வாஜ்பாயுடைய பாரதிய ஜனதா கட்சிதான்போரைத் தூண்டிக் கொண்டிருக்கிறது என்றும் அஷ்ரப் தெரிவித்தார்.
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு சிறு பொறி தெறித்தால்கூடப்போதும் அது பெரும் போராக வெடிக்கும் என்றும் அவர் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications