13 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து: தமிழகத்தில் மிக விரிவான ஏற்பாடுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் இரண்டாவது கட்டமாக நாளை 13 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துவழங்கப்படவுள்ளது.
இதற்காக தமிழகம் முழுவதும் 40,000 சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
போலியோவை ஒழிப்பதற்காக இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான குழந்தகைளுக்கு நாளை போலியோசொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. 5 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளுக்கும் மத்திய, மாநிலஅரசுகள் சொட்டு மருந்து வழங்கவுள்ளன.
தமிழகத்தில் இதற்காக மிக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரநிலையங்கள் தவிர, பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், சுற்றுலா மையங்களில் கூட இதற்கான முகாம்கள்அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் நடந்த முதல் கட்ட முகாமில் தமிழகத்தில் 73 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்துவழங்கப்பட்டது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications