20 தீவிரவாதிகளை பாக். ஒப்படைக்கும் வரை படை வாபஸ் இல்லை: பெர்னாண்டஸ்
வாஷிங்டன்:
நாங்கள் கேட்டுக் கொண்ட 20 தீவிரவாதிகளையும் பாகிஸ்தான் ஒப்படைப்பது வரை எல்லையிலிருந்து இந்தியப்படைகளை வாபஸ் பெறமாட்டோம் என்று பாதூப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.
இப்போதும் கூட தீவிரவாதிகளை இந்தியப் பகுதிக்குள் பாகிஸ்தான் அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறது என்றுஃபாக்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது பெர்னாண்டஸ் கோபத்துடன் கூறினார்.
ஆனால் இந்தியாவின் கோரிக்கையை இதுவரை பாகிஸ்தான் காதில் போட்டுக் கொண்ட மாதிரியே தெரியவில்லைஎன்றும் பெர்னாண்டஸ் புகார் கூறினார்.
பாகிஸ்தானுடன் அமைதியாகப் போவதையே நாங்கள் விரும்புகிறோம். அதனால்தான் எல்லையில் அவ்வளவுபடைகளைக் குவித்தபோதிலும், இன்னும் அந்நாட்டைத் தாக்காமல் ராஜ தந்திர வழிகளையே கடைப்பிடித்துக்கொண்டிருக்கிறோம் என்றும் பெர்னாண்டஸ் தெரிவித்தார்.
தீவிரவாதிகளை ஒடுக்குவோம் என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் வெறும் வாய் வார்த்தைகளில்தான்கூறியுள்ளார். ஆனால் தினமும் ஏராளமான தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவிக் கொண்டிருப்பதை நாங்கள்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவர் சொல்லுக்கும் செயலுக்கும் என்ன சம்பந்தம் என்றே தெரியவில்லைஎன்றார் பெர்னாண்டஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications