வீட்டுச் சாப்பாடு ஏக்கத்தில் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட கைதி
திருவள்ளூர்:
வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவைச் சாப்பிட போலீசார் அனுமதிக்காததால் கைதி ஒருவர் பிளேடால் கழுத்தைஅறுத்துக் கொண்டார்.
திருவள்ளூர் அருகே கும்மிடிப்பூண்டியைச் சேரந்தவர் குணசீலன் (34). இவர் பல திருட்டு வழக்குகள் தொடர்பாககைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வழக்கு தொடர்பாக நேற்று (புதன்கிழமை) குணசீலனை போலீசார் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டுசிறைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது குணசீலனை பார்க்க வந்திருந்த அவரது உறவினர்கள் சாப்பாடு கொடுத்தனர். ஆனால் அதைகுணசீலனுக்கு கொடுக்க போலீசார் மறுத்து விட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த குணசீலன் மறைத்து வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார்.
இதனால் அவரது கழுத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. பின்னர் போலீசார் குணசீலனை மருத்துவரிடம் அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை வேலூர் சிறைக்கு கொண்டு சென்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications