எல்லையில் பறந்த இந்திய உளவு விமானத்தில் கோளாறு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பறந்து கொண்டிருந்த ஆளில்லா இந்திய விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது.
தொலை தூரத்திலிருந்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்பட்டுக் கொண்டிருந்த இந்த விமானத்தில் திடீரென்றுதொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
ஆனால் அவ்விமானம் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டது என்று இந்திய விமானப்படை செய்தித் தொடர்பாளர்ஒருவர் தெரிவித்தார்.
அந்த விமானம் விபத்தில் சிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications