இந்தியா-பாக். படைகளை விலக்க அன்னான் கோரிக்கை
இஸ்லாமாபாத்:
இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து தங்கள் படைகளை விலக்கிக் கொள்ளவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் கோபி அன்னான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் உள்பட பல தலைவர்களை அன்னான் சந்தித்துப் பேசினார்.
காஷ்மீர் பிரச்சனையில் ஐ.நா. தலையிடாது என்று ஏற்கனவே அன்னான் கூறியிருந்தார். இரு நாடுகளும் கேட்டுக்கொண்டால் மட்டுமே இப்பிரச்சனையில் தலையிடப் போவதாக நேற்றும் அன்னான் கூறினார்.
ஆனாலும் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலமே காஷ்மீர் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று அன்னான் கேட்டுக் கொண்டார்.
முதற்கட்டமாக இரு நாடுகளும் எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை உமனயைபக வாபஸ் பெற வேண்டும்என்றும் அன்னான் வலியுறுத்தினார்.
அணு ஆயுதம் வைத்துள்ள இரு நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவி வரும் பதற்றம், பிற நாடுகளின்பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் அன்னான் கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications