இலங்கை போர் நிறுத்த நீடிப்பு: அமெரிக்கா வரவேற்பு
வாஷிங்டன்:
இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் போர் நிறுத்தத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்ததை அமெரிக்க அரசுவரவேற்றுள்ளது.
மேலும் இலங்கை அரசு இந்த போர் நிறுத்தத்தை நிரந்தரமாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த நடவடிக்கைகளை அமெரிக்க அரசு வரவேற்றுள்ளது.
இது பற்றி அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜோ-ஆனிப்ரோகபோவிக்ஸ் நேற்று வாஷிங்டனில் கூறியதாவது:
மேலும் ஒரு மாதத்திற்கு போர் நிறுத்தத்தை நீடித்திருக்கும் இலங்கை அரசையும், விடுதலைப்புலிகளையும்அமெரிக்க அரசு பாராட்டுகிறது.
மேலும் 1993லிருந்து கைது செய்து வைத்திருந்த இலங்கை ராணுவத்தினர் 10 பேரை விடுதலைப்புலிகள்விடுவித்திருப்பது வரவேற்புக்குறியது.
சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிறுக்கும் நார்வே தூதுக்குழுவினருக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவுஅளிக்கும் என்று அவர் கூறினார்.
வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் அடுத்த வாரத்தில் இலங்கைச் செல்லவிருக்கிறார். அவர்இலங்கை அமைச்சர் மிலிண்டா மோரகோடா மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் கேபினெட் கமிட்டிஉறுப்பினர்களையும் சந்திப்பார் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications