வீரப்பனை பார்த்த கிராமத்தினர்: அதிரடிப் படை விரைந்தது
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
பவானிசாகர், சிறுமுகை மற்றும் மாயாறு காட்டுப் பகுதிகளில் வீரப்பனைக் கண்டதாக சிலர் தகவல்கொடுத்ததையடுத்து பெரும் அளவிலான அதிரடிப் படையினர் அப் பகுதிக்கு விரைந்துள்ளனர்.
இந்தப் பகுதிகளில் வீரப்பன் தனது ஆட்களுடன் சென்றதை சில வனவாசிகள் பார்த்துள்ளனர். இதையடுத்துஅதிரடிப் படையினரிடம் அந்த மக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்தியூர் முகாமில் இருந்து நூற்றுக்கணக்கான போலீசார் இந்த இடங்களுக்குச் சென்றனர். இந்தப்பகுதியில் உள்ள கிராம மக்களிடமும், ஆடு மாடு மேய்ப்பவர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
அதிரடிப் படை தங்கராஜ் தலைமையில் ஒரு குழு மயாறு பகுதியில் முகாமிட்டுள்ளது. தேடுதல் வேட்டை மிகத்தீவிரமாக நடந்து வருகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications