கள்ள ஓட்டைத் தடுக்க தேர்தல் கமிஷன் புதிய உத்தரவு
டெல்லி:
கள்ள ஓட்டு போடுவதை தடுக்க இடது கை விரலில் 2 முறை அழியாத மை வைக்கப்படும் என்று தேர்தல் கமிஷன்அறிவித்துள்ளது.
ஆனால் இந்த மை அழிந்து விட்டதாகவும், இதனால் சில இடங்களில் கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டுதில்லுமுல்லுகள் நடந்ததாகவும் தேர்தலின்போது அரசியல் கட்சியினர் அதிகாரிகளிடம் புகார் செய்வது வழக்கம்.
எனவே இனிமேல் தேர்தலின்போது வாக்காளர்களின் இடது ஆள்காட்டி விரலில் 2 முறை அழியாத மைவைக்கும்படி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முதலில் வைக்கப்பட்ட மை காய்ந்த பிறகே 2வது முறை மையை வைக்க வேண்டும். முதலில் வைத்த மை காயும்வரை வாக்குச் சீட்டில் வாக்காளர்களிடம் கையெழுத்து அல்லது கைநாட்டு வாங்கும் பணியில் ஈடுபடலாம்.அதற்குள் அந்த மை காய்ந்துவிடும்.
பின்னர் 2வது முறையாக அதே இடத்திலேயே மையை வைக்க வேண்டும். இந்த மை ஆள்காட்டி விரல் நகத்தின்சதைப் பகுதிக்குள் செல்லும் வகையில் மையிட வேண்டும்.
இது தொடர்பாக அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் உள்ள தலைமை தேர்தல்அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் விரிவான ஆலோசனைகளுடன் கூடிய உத்தரவை அனுப்பியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications