செக்ஸ் டாக்டர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு
சென்னை:
சென்னையைச் சேர்ந்த செக்ஸ் டாக்டர் பிரகாஷ் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணை அடுத்த மாதம்5ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கல்லூரிப் பெண்கள், நடிகைகள் உள்ளிட்டோரை வைத்து ஆபாசப் படங்கள் எடுத்து இன்டர்நெட் மூலம் விற்றதாகபிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தன்னை ஜாமீனில் விடக் கோரி பிரகாஷ் சார்பில் சென்னை முதலாவது செஷன்ஸ் கோர்ட்டில் மனுத்தாக்கல்செய்யப்பட்டுள்ளது. பிரகாஷ் தன் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் பிரபலமான மருத்துவர். பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்துள்ளேன். தினசரி 50 நோயாளிகளுக்குசிகிச்சை அளித்து வருகிறேன்.
தற்போது நான் கைது செய்யப்பட்டிருப்பதால் எனது நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 7000க்கும்மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளேன்.
சமூகத்தில் கெளரவமான நிலையில் இருக்கும் என் மீது அவதூறான வழக்கு போடப்பட்டுள்ளது. என் மீதானபுகார்களுக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை.
எனது தந்தை இருதய நோயாளி. அவரை நான்தான் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. நான் கைதாகி விட்டதால்அவர் ஆதரவின்றி உள்ளார்.
இந்த சூழ்நிலையில் என்னை ஜாமீனில் விடுதலை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று அம்மனுவில் பிரகாஷ்கூறியிருந்தார்.
மனுவை நீதிபதி அசோக்குமார் வியாழக்கிழமை விசாரித்தார். அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்தமனு தொடர்பாக பதில் தர அவகாசம் தேவை என்று கேட்டார்.
இதையடுத்து அடுத்த மாதம் 5ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி அசோக்குமார் உத்தரவிட்டார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications