காஷ்மீரில் குண்டு வெடிப்பு: 5 குழந்தைகள் பலி
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் ஒரு பஸ் நிலையத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஏற்பட்ட பயங்கரக் குண்டு வெடிப்பில் 5 குழந்தைகள்உள்பட 6 பேர் பலியாயினர்.
இச்சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்தனர்.
இதற்கிடையே நேற்று இரவு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகளைஇந்தியப் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து சுட்டுக் கொன்றனர்.
இதற்கிடையே பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய கடுமையான ஷெல்தாக்குதலில் அஜோத் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர்.
நூற்றுக்கணக்கான குண்டுகளையும் சிறு ஏவுகணைகளையும் கொண்டு பாகிஸ்தான் ராணுவத்தினர் இப்பகுதியில்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இச்சம்பவத்தில் 50க்கும் மேற்பட்ட கால்நடைகளும் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பலியாகியுள்ளன.
இதையடுத்து இந்திய ராணுவத்தினரும் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் எத்தனை பாகிஸ்தானியர்கொல்லப்பட்டனர் என்பது குறித்து தெரியவில்லை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications