இந்தியாவைத் தாக்க முஷாரபுக்கு கமாண்டர்கள் யோசனை
இஸ்லாமாபாத்:
இந்தியா மீது தாக்குதல் நடத்த வேண்டும் என பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரபிடம் அந் நாட்டுராணுவ கமாண்டர்கள் கூறியுள்ளதாக பாகிஸ்தான் அப்ஸர்வர் நாளிதழ் கூறுகிறது.
அப்போது பாகிஸ்தானின் பலத்தைக் குறைத்து மதிப்பிட்டு வரும் இந்தியா மீது தாக்குதல் நடத்த வேண்டும் எனஅந்த கமாண்டர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த விஷயத்தில் பொறுமையைக் கடைபிடிப்பதை முஷாரப் கைவிடவேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.
இருப்பினும் முஷாரபுக்கு அனைத்துக் கமாண்டர்களும் முழு ஆதரவு தெரிவித்தததாகவும் அந்த நாளிதழ்கூறுகிறது.
மாற்றம் தெரிகிறது:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் தலைநகரான முஷாபராபாத்தில் தான் பெரும்பாலான தீவிரவாதஅமைப்புகளின் தலைமை அலுவலகங்கள் இருந்தன. ஆயிரக்கண்ககான தீவிரவாதிகள் இந்த அலுவலகங்களில்ஆயுதங்கள் வந்து போவது மிகவும் சகஜம்.
ஆனால், இப்போது இந்த அலுவலகங்கள் எல்லாம் ஆராவாரமே இல்லாமல் காணப்படுகின்றன. இந்தியாதாக்கலாம் என்ற அச்சம் இருபதால் பல அமைப்புகள் தங்கள் அலுவலகங்களைக் காலி செய்துவிட்டு இந் நகருக்குவெளியே பதுங்க ஆரம்பித்துவிட்டன.
இந்தியாவுக்கு எதிரான போர் தொடுக்க தங்கள் அமைப்பில் சேருமாறு இந்த நகர் முழவதும் ஒவ்வொருஅமைப்பும் போஸ்டர்கள் ஒட்டியிருப்பது வழக்கம். அந்தப் போஸ்சர்களையும் இப்போதெல்லாம் பார்க்கமுடியவில்லை.
ஆனால், முஷாரபின் நடவடிக்கைகளுக்கோ, இந்தியா தாக்கலாம் என்பதாலோ இந்த நகரை விட்டுச் செல்லவில்லைஎன்றும் குளிர் மிக அதிகமாக இருப்பதால் தான் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளதாகவும் இந்தத்தீவிரவாதிகள் கூறுகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications