பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பின்லேடன்?
காபூல்:
ஒசாமா பின் லேடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியில் பதுங்கியிருப்பதாக சி.ஐ.ஏ. கருதுகிறது.
இந் நிலையில் ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் ஆப்கானிஸ்தான் துணை ராணுவஅமைச்சருமான அப்துல் ரஷீத் தோஸ்தம் இன்று டெல்லி வந்தார்.
அவர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசுடன் பேச்சு நடத்தினார். தலிபான்களை முதலில் அடித்துவிரட்டியது தோஸ்தமின் படைகள் தான் என்பது நினைவுகூறத்தக்கது.
மஸார்-ஏ-ஷெரீப் நகரில் தான் தலிபான்களுக்கு முதல் அடி கிடைத்தது. இந்த நகரை அவர்களிடம் இருந்துகைப்பற்றி தலிபான்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டவர் தோஸ்தம். ஆனால், இவர் அடிக்கடி அணி மாறுவார் என்பதால்இவருக்கு முக்கியத்துவம் தர நார்த்தர்ன் அலையன்ஸ் படை மறுத்தது.
ஆனால், ஆப்கானிஸ்தானின் ராணுவத்தில் இவரது படையும் மிகப் பெரியது என்பதால் அவருக்கு துணைஅமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது.
டெல்லியில் ஸ்டார் டிவிக்கு இவர் அளித்த பேட்டியில், இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சு நடத்தித் தான் காஷ்மீர்பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். ராணுவ உடன்பாடு குறித்து பெர்னாண்டசுடன் நான் ஏதும் பேசவில்லை என்றார்.
இந் நிலையில் ஆப்கானிஸ்தானின் மறுவாழ்வுத்துறை அமைச்சர் ஹாஜி ரஹ்மான் மொகாக்கும் இந்தியாவந்துள்ளார். இவர் மத்திய அமைச்சர் அருண் ஷோரியுடன் பேச்சு நடத்தினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications