விருப்ப ஓய்வுத் திட்டம்: மத்திய அரசு ஊழியர்கள் அதிருப்தி
சென்னை:
மத்திய அரசு அறிவித்துள்ள விருப்ப ஓய்வுத் திட்டத்துக்கு ஏராளமான ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அளவுக்கு அதிகமாக இருக்கும் ஊழியர்களைக் குறைப்பதற்காக மத்திய அரசு நேற்று (செவ்வாய்க்கிழமை)விருப்ப ஓய்வுத் திட்டத்திற்கு (வி.ஆர்.எஸ்.) ஒப்புதல் அளித்தது.
பணியாற்றிய காலத்திற்கு ஒரு ஆண்டுக்கு 35 நாள் ஊதியம் என்ற விகிதத்தில் கருணைத் தொகை வழங்கப்படும்என்றும் எஞ்சிய பணிக் காலத்திற்கு ஒரு ஆண்டுக்கு 25 நாள் ஊதியம் வழங்கப்படும் என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர மற்றும் பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆனால் மத்திய அரசு ஊழியர்கள் - குறிப்பாக பெண்கள் - மத்தியில் வி.ஆர்.எஸ். திட்டத்திற்கு பெரும் எதிர்ப்புகிளம்பியுள்ளது.
மத்திய அரசு அலுவலகங்களில் பெரும்பாலும் பெண்கள்தான் வேலை செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
பெண்கள் தைரியமாக வந்து வேலை செய்வதன் காரணமாகத்தான் பெண்ணடிமைத்தனமே ஒழிந்தது என்று கூறும்பெண்கள், இந்தத் திட்டத்தால் மீண்டும் பெண்ணடிமை அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.
மேலும் இந்த வி.ஆர்.எஸ். திட்டத்தால் மக்கள் சேவைதான் முக்கியமாகப் பாதிக்கப்படப் போகிறது என்றுபெரும்பாலான ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications