மதுரையைக் கலக்கிய பிரபல ரவுடி கைது
மதுரை:
மதுரையில் 4 கொலைகள் மற்றும் குண்டு வெடிப்பு சம்பந்தமாகத் தேடப்பட்டு வந்த முக்கியமான ரவுடி ஒருவன்தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டான்.
ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு கும்பலுடன் மதுரையில் உள்ள தன்னுடைய அப்பாவின் எதிரி வீட்டிற்கு சென்றஅவன், நாட்டு வெடிகுண்டை வீசியதில் அவருடைய மனைவி மற்றும் பேத்தி ஆகியோர் படுகாயமடைந்தனர்.
போலீசார் இவனை மடக்கிப் பிடிக்க முயன்றபோது போலீசார் மீதும் வெடிகுண்டுகளை வீசியுள்ளான். பிறகுதலைமறைவாகி விட்ட இந்த ரவுடி திரைப்படம் ஒன்றிலும் நடித்துள்ளான்.
ஆனால் இந்தப் படம் முடியும் முன்பாகவே அந்தப் படத் தயாரிப்பாளர் கொலை செய்யப்பட்டார். இந்தக்கொலைக்கும் ரவுடிக்கும் சம்பந்தமுள்ளதாகப் போலீசார் கருதுகின்றனர்.
மேலும் பிரபலமான டைரக்டர் ஒருவர் படத்திலும் இவன் நடிக்க ஒப்பந்தாமாகியுள்ளதாக மதுரை போலீசார்கூறினர். அவனுக்கு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் கைது செய்தபோது அவனால் நடக்க முடியவில்லைஎன்றும் போலீசார் கூறினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications