தோழர்கள் இணைவார்களா?
சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைவது குறித்து கோவையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெறும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டின்போது விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
அதிமுக கூட்டணியிலிருந்து விலகியுள்ள சூழ்நிலையில் தமிழக அரசியலில் அடுத்த கட்டமாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கோவையில்திங்கள்கிழமை நடக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை செயற்குழுக் கூட்டம் நடந்ததையடுத்துது திங்கள்கிழமை மாநில மாநாடு நடக்கிறது. மாநிலமாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் நல்லகண்ணுவிற்கு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த 1988ம் ஆண்டு முதல் இரு கட்சிகளும் இணைந்தே செயல்பட்டு வருகின்றன. முக்கியமாகதேர்தல்களின்போது இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் தான் இருக்கின்றன.
தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும் இரு கட்சிகளும் சேர்ந்தே பேச்சுவார்த்தையில் பங்கு பெறுகின்றன.தொண்டர்கள் அளவிலும், தலைவர்கள் அளவிலும் கருத்து ஒருமித்து இரு கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இரு கட்சிகளும் விரைவில் இணையலாம் என்று பேச்சு அடிபட்டு வருகிறது. இருப்பினும்உடனடியாக அது இருக்காது என்றும் இதுகுறித்து கோவை மாநாட்டின்போது பேசப்படும் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications