சென்னையில் தேடப்பட்ட 4 கொள்ளையர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் திருட்டு மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்ட 4 முக்கிய கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டன.
திருட்டு, வழிப்பறி, கொள்ளை என்று சென்னை நகரை 4 கொள்ளையர்கள் கலக்கி வந்தனர். இவர்களால்பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இவர்களைப் பிடிக்க 2 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி,கொள்ளையர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.
இவர்களில் 2 பேர் வழிப்பறியில் ஈடுபட்டபோது போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
இந்த 4 கொள்ளையர்களின் பெயர்கள் கேசவன் (38), முரளி (19), தெலுங்கு குமார் (21), ராஜூ (24).இவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகள், பொருட்கள் மீட்கப்பட்டன.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications