கோடையில் மின்வெட்டு வராது: அமைச்சர் தகவல்
ராமநாதபுரம்:
தமிழகத்தில் வரும் கோடைக் காலத்தில் மின்வெட்டு இருக்காது என்று மாநில மின்துறை அமைச்சர் ஜெயக்குமார்கூறினார்.
ராமநாதபுரத்தில் நேற்று (புதன்கிழமை) நிருபர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது:
போதுமான மின் உற்பத்தி தமிழகத்திற்குத் தொடர்ந்து கிடைத்துக் கொண்டுதான் உள்ளது. அதனால் எத்தகைய மின்பற்றாக்குறையையும் சமாளிக்க முடியும் என்பதால் வரும் கோடைக் காலத்தில் மின் தடை இருக்காது.
ராமநாதபுரம் போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள பழைய மின் கம்பங்களும் டிரான்ஸ்பார்மர்களும்விரைவில் மாற்றப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வழுதூரில் ரூ.293 கோடித் திட்டத்தில் துவங்கப்பட்டுள்ள இயற்கை வாயு மின்உற்பத்தித் திட்டத்தில் 70 சதவீதப் பணிகள் முடிவடைந்துவிட்டன.
வரும் ஏப்ரல் மாதத்தில் வழுதூரில் இயற்கை வாயு மின் உற்பத்தி தொடங்கும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் விரைவில் 2 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். அதற்குப் பிறகுஇம்மாவட்டத்தில் மின்தடையே வராது என்றார் ஜெயக்குமார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications