வாக்குச் சாவடியில் செல்போன்களுக்குத் தடை
Subscribe to Oneindia Tamil
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி தொகுதியில் வாக்குச் சாவடிகளில் செல்போன்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக தேர்தல்களில் செல்போன்கள் மிக முக்கிய பங்கு வகிக்க ஆரம்பித்துள்ளன. வாக்குச் சாவடியில் ஓட்டுநிலவரத்தை தலைவர்களக்கு லைவ்-ரிலே செய்வதில் இருந்து கள்ளஓட்டு போட ரெளடிக் கும்பலை அழைப்பதுவரை அனைத்துக்கும் செல்போன்கள் உதவி வருகின்றன.
கரைவேட்டிகளின் கையில் செல்போன்கள் படும்பாடு சொல்லி மாளாது.
இதையடுத்து வாக்குச் சாவடிக்குள் யாரும் செல்போன் எடுத்துச் செல்ல தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.












Click it and Unblock the Notifications