காஷ்மீர் தீவிரவாதிகளின் கண்ணிவெடிக்கு திருவள்ளூர் வீரர் பலி
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்:
காஷ்மீரில் தீவிரவாதிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவவீரர் தணிகாசலம் உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ராமன்சேரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தணிகாசலம் (21). ராணுவத்தில் பணியாற்றி வந்தஇவர், காஷ்மீர் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இந்திய முகாமில் இருந்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் சேரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் வைத்த கண்ணிவெடிகளை ராணுவவீரர்கள் அகற்றிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கண்ணிவெடி வெடித்ததில் தணிகாசலம் சிக்கிஇறந்தார்.
உடல் பல துண்டுகளாக சிதறி விட்டதால் அவரது உடல் அடக்கம் அங்கேயே முழு ராணுவ மரியாதையுடன்நடந்தது.
தணிகாசலத்தின் உயிர்த் தியாகம் குறித்த தகவல் வந்ததும் ராமன்சேரி கிராமமே சோகத்தில் மூழ்கியது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications