3 ஆண்டுகளில் ரூ. 187 கோடி ஹெராயின் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சியில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 187 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள்கள பிடிபட்டுள்ளன.
திருச்சி சரக சுங்கத்துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் 187 கிலோ மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பிடிபட்டுள்ளது. சர்வதேச சந்தையில்இதன் மதிப்பு ரூ. 187 கோடி ஆகும்.
இவற்றைக் கடத்தி வந்ததாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேர் வெளிநாடுகளைச்சேர்ந்தவர்கள்.












Click it and Unblock the Notifications