அந்நிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலா கோர்ட்டில் ஆஜர்
சென்னை:
அந்நிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பான புகாரை நேற்று (புதன்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜரான சசிகலாபெற்றுக் கொண்டார்.
கோத்தகிரியில் எஸ்டேட் வாங்குவதற்காக, சசிகலாவுக்கு சுசீலா என்பவர் 19,91,610 டாலர்களை கொண்டு வந்தார்.இந்த டாலர் பின்னர் இந்தியன் வங்கியில் இந்திய பணமாக மாற்றப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கிக்கு தெரியாமல்இந்த பணம் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, சசிகலா மீது அந்நிய செலாவணி மோசடி வழக்குதொடரப்பட்டது.
சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் இவ்வழக்கு தொடர்பாகஆஜராகும்படி சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஆனால் அவர் ஆஜராகாததால் வழக்கு 7 முறை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் புதன்கிழமை எழும்பூர்நீதிமன்றத்தில் சசிகலா ஆஜரானார். நீதிபதி ராமலிங்கம் வழக்கு தொடர்பான புகாரை சசிகலாவிடம் வழங்கினார்.
பின்னர் வழக்கு விசாரணை மார்ச் 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மேலும், ஜெயா டிவிக்குடிரான்ஸ்பாண்டர்ஸ் வாங்கியதிலும், ஸ்புட்னிக் நிறுவனத்திலிருந்து பொருட்கள் வாங்கியதிலும் அன்னியசெலாவணி மோசடி நடந்துள்ளது. இந்த வழக்கிலும் சசிகலா ஆஜரானார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications