ஜெயலலிதாவுக்கு சந்திரிகா வாழ்த்து
சென்னை:
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா வாழ்த்துத்தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதாவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,
ஆண்டிப்பட்டி மக்களின் தீர்ப்பு ஜெயலலிதாவை தமிழக மக்கள் தங்கள் தலைவராக தேர்ந்தெடுத்துக்கொண்டுவிட்டதை தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது.
தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே வரலாற்றுத் தொடர்புகள் உண்டு. எங்கள் நாட்டு மக்களுக்கும் தமிழகமக்களுக்கும் சமூக, கலாச்சார, மதரீதியிலான தொடர்புகள் பழங்காலம் தொட்டே இருந்து வந்துள்ளன.
சென்னைக்கும் கொழும்புவுக்கும் இடையே மக்கள் பயணிப்பதும் அதிகரித்துள்ளது. இதனால் இரு தமிழகத்துக்கும்இலங்கைக்கும் இடையிலான உறவு மேலும் பலப்பட்டுள்ளது.
தமிழக மக்களின் வளம் பெரும் நாம் இருவரும் இணைந்து பணியாற்ற முடியும் என்று நம்புகிறேன் என அக்கடிதத்தில் சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications