அயோத்தி: முடிந்ததை செய்தேன் - காஞ்சி சுவாமிகள்
காஞ்சிபுரம்:
அயோத்தி பிரச்சனையைத் தீர்ப்பதற்கு என்னால் முடிந்த வரைக்கும் உதவி செய்தேன் என்று காஞ்சிசங்கராச்சாரியார் ஜெயேந்திர சுவாமிகள் கூறினார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பிரச்சனையில் ஜெயேந்திர சுவாமிகள் சமரசத் திட்டம் ஒன்றை வகுத்துக்கொடுத்தார்.
இதையடுத்து வரும் 15ம் தேதி அயோத்தியில் சர்ச்சைக்கு அப்பாற்பட்ட நிலத்தில் பூமி பூஜை நடைபெறும் என்றுவிஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்தது.
இந்நிலையில் முஸ்லீம் சட்ட வாரியத்தின் முக்கியக் கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் நடைபெற்றது.
ஜெயேந்திர சுவாமிகளின் சமரசத் திட்டத்தை முழுமையாக எதிர்ப்பதென்று இந்தக் கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டது. மேலும் 15ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பூமி பூஜையை மத்திய அரசுதடுத்து நிறுத்த வேண்டும் என்றும் முஸ்லீம் சட்ட வாரியம் கோரியுள்ளது.
இதுகுறித்து ஜெயேந்திர சுவாமிகள் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
ராமர் கோவில் கட்டும் பிரச்சனையில் என்னால் முடிந்ததைச் செய்து விட்டேன்.
இனிமேல் இதில் சம்பந்தப்பட்டவர்களே இந்தப் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ளட்டும் என்றார் சுவாமிகள்.
முஸ்லீம் சட்ட வாரியத்துக்கு அனுப்பிய கடிதத்தை வெளியிடுவீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, அதற்குஇப்போது அவசியமே இல்லை என்றார் ஜெயேந்திர சுவாமிகள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications