தருமபுரி அருகே ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் வறுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்திரன் (40). அவரது மனைவி சாந்தா (35),மகள்கள் சக்தி (7), மஞ்சு (3), பெற்றோர் ராமசாமி (80) மற்றும் லட்சுமி (75) ஆகிய அனைவரும் ஒரே வீட்டில்வசித்து வந்தனர்.
குடும்ப வறுமை காரணமாக கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு நடப்பது வழக்கம். இதனால் மனவிரக்தியில் இருந்திருக்கிறார் சந்திரன்.
இந்நிலையில் 3வது முறையாக கர்ப்பமான சாந்தா பிரசவத்திற்காக தாய் வீட்டுக்குப் போயிருந்தார்.
அப்போது தனது குழந்தைகள் சக்தி, மஞ்சு, தந்தை ராமசாமி, தாயார் லட்சுமியம்மா ஆகியோருக்குவாழைப்பழத்தில் விஷம் வைத்து சந்திரன் கொடுத்தார். பின்னர் தானும் விஷம் வைத்த வாழைப்பழத்தைசாப்பிட்டுள்ளார்.
வாழைப்பழத்தைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே 5 பேரும் இறந்தனர். பிரசவத்திற்கு சென்றதால் சாந்தா உயிர்தப்பினார். இது குறித்து பென்னாகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications