மேட்டூர்-சென்னை ரயில் குடிநீர் ரத்து
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் மேட்டூரிலிருந்து சென்னை நகருக்கு ரயில் மூலம் குடிநீர்கொண்டு வரப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை நகரில் கடந்த ஆண்டு கோடைகாலத்தில் கடுமையான குடிநீர்ப் பஞ்சம் நிலவியதையடுத்து, பல்வேறுவழிகளில் சென்னை நகருக்கு குடிநீர் கொண்டு வர முதல்வர் ஜெயலலிதா ஏற்பாடு செய்தார்.
மேட்டூரிலிருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு வருவது அதில் ஒன்று. ஆனால் தற்போது மேட்டூரிலிருந்து குடிநீர்கொண்டு வருவது நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதாலும், காவிரி நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததாலும்ரயில் மூலம் குடிநீர் கொண்டு வருவது நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் தற்போது 47 அடி நீரே இருப்பு உள்ளதால் இந்தத் திட்டம் ரத்து செய்யப்படுகிறது என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications