திண்டுக்கல் மார்க்கெட்டில் தீ: ரூ.1 கோடி சேதம்
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் உள்ள காந்தி மார்க்கெட்டில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட பயங்கரமானதீவிபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான 300 கடைகள் எரிந்து சாம்பலாயின.
திண்டுக்கல்லின் மையப் பகுதியில் காந்தி மார்க்கெட் உள்ளது. மிகவும் பிரபலான இந்த மார்க்கெட்டில் சுமார் 400கடைகள் உள்ளன.
இன்று அதிகாலை சுமார் 2.30 மணிக்கு இந்த மார்க்கெட்டில் திடீரென்று தீப்பிடித்தது. அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கும் நேரமானதால், தீப்பிடித்ததை முதலில் யாரும் பார்க்கவில்லை.
இதையடுத்து மளமளவென்று பரவிய தீ, அங்கிருந்த 300க்கும் மேற்பட்ட கடைகளை எரித்து சாம்பலாக்கி விட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயைஅணைத்தனர்.
எப்படி தீப்பிடித்தது என்று இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, இந்தத் தீவிபத்தில் கடைகளை இழந்தவர்களுக்கு உடனடியாக நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றுகோரி திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே சுமார் 400 கடை உரிமையாளர்கள் சாலை மறியல் போராட்டம்நடத்தினர்.
இதைக் கேள்விப்பட்டு, விரைந்து வந்த போலீசார் அவர்களைச் சமாதானப் படுத்தியதையடுத்து, சாலை மறியல்கைவிடப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications