பழிவாங்குகிறார் ஜெயலலிதா: பா.ஜ.க. கருத்து
சென்னை:
திமுக மீது ஜெயலலிதா பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளாக பா.ஜ.க. கூறியுள்ளது.
பொன்முடி உள்ளிட்ட திமுக தலைவர்களின் வீடுகளில் ரெய்ட் நடத்தப்பட்டு வருவது குறித்து, தமிழக பா.ஜ.க.பொதுச் செயலாளரும் கருணாநிதிக்கு நெருக்கமானவருமான இல.கணேசன் கூறுகையில்,
திமுக மட்டுமல்ல தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள எந்தக் கட்சியினர் மீதும் ஜெயலலிதாநடவடிக்கை எடுத்தாலும் அதை எதிர்கொள்ளும் திறமும் பலமும் இந்தக் கூட்டணிக்கு உண்டு.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா மீது பழி வாங்கும் முறையில் செயல்படவில்லை. முறையாகநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்பேரில் தான் ஜெயலலிதா கைது செய்யப்பட்டார்.
ஆனால், ஜெயலலிதா அரசு திமுக மீது அடாவடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இதைச் சமாளிக்கும் திறன்பொன்முடிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த திமுகவுக்கும் உண்டு.
திட்டமிட்டு திமுக தலைவர்கள் மீது ஜெயலிலதா நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிகிறது என்றார்.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications