திண்டுக்கல் அரசு மருத்தவமனை ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவமனை ஊழியர்கள் திடீரென்று இன்று (திங்கள்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அக்கரைப்பட்டியைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் ஞாயிற்றுக்கிழமைசிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.
தகராறில் ஈடுபட்ட இரண்டு மருத்துவமனை ஊழியர்களை ஜெயபால் தாக்கினார். இதையடுத்து மருத்துவமனைஊழியர்கள் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். ஆனால் ஜெயபால் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஜெயபாலைக் கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
இதையடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக மருத்துவமனை ஊழியர்கள் அறிவித்தனர்.
இதனால் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் யாருக்கும் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதையடுத்து,தங்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் படி கோரி, நோயாளிகளும் அவர்களுடைய உறவினர்களும் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications