அயோத்தியில் பாதுகாப்பைக் குறைக்க காஞ்சி சுவாமிகள் கோரிக்கை
காஞ்சிபுரம்:
அயோத்தியில் மிகக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று காஞ்சி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெயேந்திர சுவாமிகள் நிருபர்களிடம் கூறியதாவது:
அயோத்தியில் இப்போது பதற்றமான சூழ்நிலை இல்லை. எனவே அங்கு மிகக் கடுமையான பாதுகாப்பை கைவிடவேண்டும்.
அயோத்தி பூஜை தினத்திற்கு முன்பாக இருந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வைத்துக் கொள்ளலாம்அல்லது சற்றே கூடுதலான பாதுகாப்பை மேற்கொள்ளலாம்.
அதை விடுத்து மிகக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்பது அயோத்தி பிரச்சினையைமேலும் சிக்கலாக்கும்.
அயோத்தியில் தூண் தானம் வழங்கும் நிகழ்ச்சி அமைதியாக நடந்து முடிந்தது சந்தோஷத்தைத் தருகிறது. வி.எச்.பி.தலைவர் அசோக் சிங்கால் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று ஜெயேந்திரசுவாமிகள் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications