ஜூலை 15ல் காங்கிரசுடன் தமாகா இணையும்: இளங்கோவன் தகவல்
சென்னை:
காமராஜர் பிறந்தநாள் நூற்றாண்டு விழா தொடங்கும் ஜூலை 15ம் தேதி முதல் காங்கிரஸ் கட்சியில் தமாகாஉறுப்பினர்கள் இணையத் தொடங்குவார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் இன்று(திங்கள்கிழமை) கூறினார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:
காமராஜர் பிறந்தநாள் நூற்றாண்டு விழா வரும் ஜூலை 15ம் தேதி தொடங்கவுள்ளது. அன்றைய தினத்திலிருந்தேதமாகாவினர் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் இணையத் தொடங்குவார்கள்.
அனைத்து தமாகாவினரும் காங்கிரசில் சேர்ந்த பிறகு, தமிழக காங்கிரசுக்குப் புதிய தலைவரை அன்னை சோனியாகாந்தி தேர்ந்தெடுத்தால், அதைச் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வேன் என்றார் இளங்கோவன்.
வாசன் மழுப்பல்:
இதற்கிடையே இளங்கோவன் கூறியது பற்றி தமாகா தலைவர் வாசனிடம் நிருபர்கள் கேட்டபோது,
காங்கிரசாரும் நாங்களும் ஒன்றாக இணைந்தே மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பது அனைவருக்கும்தெரிந்த விஷயம்.
இரு கட்சிகளும் ஆரோக்கியமான அரசியலை நடத்தி வருகிறோம். ஒரே எண்ணம், ஒரே நோக்கத்துடன்தான்செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று மழுப்பலாகப் பதிலளித்தார் வாசன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications