ராஜ்யசபா தேர்தல்: வாசன் உள்பட 6 பேர் போட்டியின்றி தேர்வு
சென்னை:
தமாகா தலைவர் ஜி.கே. வாசன் உள்பட 6 பேர் தமிழகத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் ராஜ்யசபா உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் முடிவுற்றது. இதனால் அந்தக் காலி இடங்களைநிரப்புவதற்காக வரும் 27ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக இருந்தது.
தமாகா சார்பில் வாசன், திமுக சார்பில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், அதிமுக சார்பில் ஆண்டிப்பட்டி முன்னாள்எம்.எல்.ஏவான தங்க தமிழ்செல்வன், வழக்கறிஞர் ஜோதி, சையது கான் மற்றும் சீ. பெருமாள் ஆகிய 6 பேர்மனுத்தாக்கல் செய்தனர்.
இவர்களைத் தவிர மேலும் 3 பேர் சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் அந்த 3 பேருக்கும் எந்தஎம்.எல்.ஏ.வும் ஆதரவளிக்காததாலும் அவர்கள் முன்பணம் (டெபாசிட்) கட்டாததாலும் அவர்கள் மனுக்கள்தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து மற்ற 6 பேரும் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியானது.
இந்நிலையில் இன்றுடன் (திங்கள்கிழமை) மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ளும் தேதி முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து வாசன் உட்பட 6 பேரும் ராஜ்யசபா எம்.பிக்களாகப் போட்டின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தேர்தல் அதிகாரி ராஜாராமன் இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications