கன்னியாகுமரி அருகே ரூ.50 லட்சத்துடன் நிதி நிறுவன அதிபர் ஓட்டம்
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் நிதி நிறுவனம் நடத்தி வந்த ஒருவர் ரூ.50 லட்சம் மற்றும் நகைகளுடன் தலைமறைவானதையடுத்து, அவருடைய சொத்துக்கள்பறிமுதல் செய்யப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ம் திங்கள் சந்தையில் டேவிட் ஷெரோன் என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். ஷெரோனிடம் நூற்றுக்கணக்கானமக்கள் சீட்டுப் பணம் கட்டியிருந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஷெரோன் திடீரென தலைமறைவாகி விட்டார். இதனால் அவரிடம் பணம் கட்டிய மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சுமார் ரூ.50 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகளுடன் ஷெரோன் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள்போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து ஷெரோனின் ரூ.10 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர். அவரையும் வலைவீசித் தேடி வருகின்றனர்.
More From
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications