திண்டிவனம் அருகே லாரிகள் பயங்கர மோதல்: 7 கூலித் தொழிலாளர்கள் பலி
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி வந்து பயங்கரமாக மோதியதில் 7 கூலித்தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திண்டிவனம் அருகே உள்ள செ. குன்னத்தூரிலிருந்து செங்கல் சூளை வேலைக்காக 25 குடும்பங்களைச் சேர்ந்த 40கூலித் தொழிலாளர்கள் சென்னைக்கு ஒரு லாரியில் சென்று கொண்டிருந்தனர்.
மற்றொரு லாரி திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்குச் சென்று கொண்டிருக்கும் வழியில் திண்டிவனம்அருகே சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
அப்போது இந்த லாரி மீது கூலித் தொழிலாளர்கள் வந்த லாரி வேகமாக வந்து பயங்கரமாக மோதியது.
இவ்விபத்தில் சமீதா (17), பரமசிவம் (40), ஜொல்லி (27), சாவித்திரி (23), தென்னரசு (10) மற்றும் திலகம் (18)ஆகிய 6 கூலித் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சின்னபொண்ணு (23) என்ற பெண் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல்உயிரிழந்தார்.
இவ்விபத்தில் காயமடைந்த 28 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications