அணு ஆயுதப் போர் வராது: வாஜ்பாய் உறுதி
சிம்லா:
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் வராது என்று பிரதமர் வாஜ்பாய் உறுதியாகக்கூறியுள்ளார்.
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் தற்போது நிலவி வரும் பதற்றம், பெரும் அணு ஆயுதப் போராக வெடிக்கும்என்று சமீபத்தில் அமெரிக்காவின் புலனாய்வுத்துறையான சி.ஐ.ஏ. எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) சிம்லாவில் நிருபர்களிடம் வாஜ்பாய் கூறியதாவது:
பாகிஸ்தானுடன் போர் உருவாகும் பட்சத்தில் இந்தியா முதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாது என்றுஏற்கனவே கூறியுள்ளேன்.
பாகிஸ்தானும் இதேபோன்ற கருத்தைக் கூறியுள்ளதால் அணு ஆயுதப் போரெல்லாம் வரும் என்று எனக்குத்தோன்றவில்லை.
ஆனாலும் எல்லையிலிருந்து இப்போதைக்கு இந்தியப் படைகளை வாபஸ் பெறும் திட்டம் எதுவும் இல்லை.
காஷ்மீர் எல்லையில் இப்போதும்கூட தினமும் ஏதாவது மோதலும் வன்முறையும் நடந்து கொண்டுதான் உள்ளது.மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்திக் கொண்டால் மட்டுமே படைகளை வாபஸ்பெறுவது பற்றியோ அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றியோ சிந்திக்க முடியும் என்று வாஜ்பாய்கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications